சைடஸ் கேடிலா நிறுவனம் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க முன்வந்துள்ளதாக தகவல் Oct 31, 2021 2979 சைடஸ் கேடிலா நிறுவனம் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டோருக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்க...